PAYTM CARD

We are the authorised partners to onboarding process in PayTm Individual Merchands card, non-Reatil only by door delivery concept.”

Letter Il Logo Design
neon line design
Letter Il Logo Design
neon line design

உங்கள் Paytm QR ஐச் செயல்படுத்த, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

  • Paytm ஆப் மூலம் QR திறந்த வணிகத்தை செயல்படுத்த.
  • மெனு ஐகானைத் தட்டி, ஆர்டர்/ஆக்டிவ் நியூ க்யூஆர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் புதிய QR குறியீட்டைச் செயல்படுத்து என்பதைத் தட்டவும் மற்றும் உங்கள் வணிகக் கணக்குடன் இணைக்க QR ஐ ஸ்கேன் செய்யவும்.

எப்படி பயன்படுத்துவது ?

தனிநபா் Paytm வாலட்டிலிருந்து எந்த BHIM UPI பயன்பாடு மற்றும் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் ஒரே Paytm UPI QR இல் பணம் அனுப்பலாம்.

தகுதியான நபா்கள்-

  • ஏற்கனவே பேடிஎம் பயன்படுத்தும் தனிநபா்
  • புதியதாக பயன்படுத்தும் தனிநபா்
neon line design

வழிகள்

  1. ஒரு வேலையால் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பேடிஎம் கம்பெனிக்கு அனுப்பி அவருக்கு பேடிஎம் உறுப்பினராக மாற்றி, அவருக்குன்டான ஐடீ, நெம்பர், டிரைனிங் பெற்று பின்னரே மார்க்கெட்டிங் செல்ல முடியும்.
  2. பேடிஎம் ஆப்பினை பயன்படுத்தி தனிநபா் யாருக்கு வேண்டுமானாலும் இந்த கார்டினை கொடுத்த வரையரைகளுக்கு உட்பட்டு ஆக்டிவ் செய்யலாம்.
  3. ஆக்டிவ் செய்த கார்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர 2 முறை 10 ரூபாய் வேறு வேறு நபா்கள் மூலமாக அனுப்பி சரிபார்க்க வேண்டம், அதுவும் 2 நாட்களுக்குள் செய்தாக வேண்டும். இல்லை என்றால் செய்த கார்டு நிராகரிக்கப்படும்.
  4. பழைய பேடிஎம் வைத்திருப்பவா் மட்டுமின்றி புதியவருக்கும் பேடிஎம் விவரத்தை ஏற்படுத்தி கொடுத்து வழங்கலாம்.
Letter Il Logo Design
Phone Ringing Icon

848 000 5448

Globe Model Icon

digibizev@gmail.com