Atel ev

charging point

survey & instalation

project

இன்றே துவங்கலாம் நஷ்டம் / செலவு இல்லாத

இந்த EV CHARGING POINT தொழிலை !!!

?

நீங்க பிசினஸ் துவங்கணுமா

?

  • 1 ரூபாய் கூட டெபாசிட் செய்யாமல் இந்த பிசினஸ் இலவசமா தொடங்கலாம்!!!
  • உங்க பிசினஸ்ல LOSS ஆகாத பிசினஸ் மட்டும் செய்யனுமா?
  • ஒரு முறை வேலை செய்யணும் வாழ்நாள் முழுவதும் வருமானம் வரணுமா?
  • மாத ஆனா வேலயே செய்யலனாலும் ஏற்கனவே செய்த வேலைக்கு கூலி உங்க அக்கௌண்டுக்கு தானா வரணுமா?

அப்ப நீங்க தேர்வு செஞ்ச இந்த EV சார்ஜிங் பங்க் பிசினஸ்தான் 100% சரி

?

இந்த பிசினஸ் செய்வதால் உங்களுக்கென்ன லாபம்?

இடத்திற்கான உள் - வெளி கட்டமைப்புகள் - மின்சார, பராமரிப்பு கட்டணம் - பிற கட்டணங்கள் என எதற்கும் உங்களை கேட்கமாட்டார்கள்...

அனைத்து செலவுகளும் அதானி கம்பெனியே பார்த்துகொள்ளும்,

நமக்கு லாபம் மட்டுமே!!!

மற்ற வேலைகளுக்க நடுவுல இத பாக்க வேண்டியதே இல்ல!!!

300 ச.அடி நிலம் -

10 வருட அக்ரிமென்ட் -

வேலையம் அதானி கம்பெனியுதே...

நாம ரிஸ்க் இல்லாமல் நமது வேலையை பார்த்தாலே ...

மாத மாதம் வருமானம் நமது அக்கௌண்டில்!!!

Revenue

rs.2/unit

rs.2/unit

லாபம்

Sharing!

எங்கெல்லாம் வைக்கலாம் இந்த எலக்ட்ரிக் வண்டிகளின் சாரஜிங் பங்க்கள் வைக்கலாம்

நெடுஞ்சாலைகள் - பெட்ரோல் - கேஸ் பங்குகள் - காலியிடங்கள் - குறுஞ்சாலைகள் மற்றும்

மக்கள்கூடும் இடங்கள்

அபார்ட்டுமென்டுகள் - பள்ளி-கல்லூரிகள் - கம்பெனிகள் - தனியார்-பொது துறை நிறுவனங்கள் - பார்க்குகள் - மார்க்கெட்டுகள்

வாகனம் நிறுத்தும் இடங்கள் -

பேருந்து நிலையங்கள் - இரயில்வே நிலையங்கள் - ஏா்போர்டு -

வண்டி நிறுத்த தகுதியான இடங்களை நாம் ஈ.வி. சார்ஜிங் பங்குகளுக்காக தேர்வு செய்யலாம்

பெட்ரோல் பங்குகள்

மார்க்கெட்


ரெஸ்டாரெண்டுகள்

பார்கிங் வசதி உள்ள இடங்கள்

வேலைசெய்யும் இடங்கள்

அபார்ட்டுமென்டுகள்

பள்ளிகள், கல்லூாிகள்

சாலையோர கடைகள்

எலக்ட்ரிக் வண்டி அதிகமான மைலேஜ் - குறைவான விலையில் கிடைத்தும் நிறையபேர் வாங்க பயப்படும் காரணங்கள்? மற்றும் நமது சார்ஜா் பங்குகள் பயன்படுத்துவதன் பதில்கள்...

வண்டி பாதியில் நின்றுவிட்டால் சார்ஜ் செய்ய 3 மணி குறைந்தது ஆகும், அதுவரை என்ன செய்ய?

  • வெறும் 20 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட்டு வெகுதூரம் செல்லலாம்..

யாரிடம் சென்று சார்ஜ் செய்வது?

  • ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் இந்த சார்ஜிங் பங்க் வைப்பது எங்களின் குறிக்கோள், இது அழுத்த 6 மாதத்தில் முடியும்...
  • உங்களுக்கு எவ்வளவு சதவீதம் சார்ஜ் செய்யவேண்டுமோ? செல்லும் தூரத்திற்கு ஏற்ப - அதை மட்டும் செய்து கொள்ளும் வசதி...

எப்படி பராமரிப்பது?

  • வெடிக்காது என்ற சான்றிதலும், சரியான பராமரிப்பாளரும் இங்கேயே உண்டு,.

அதிகமானவா்கள் வரத்து எப்பொழுது அதிகமாகும்? அதிகம் இலாபம் வர என்ன செய்ய வேண்டும்?

  • முடிந்தவரை வீட்டின் அருகிலேயே பார்க்காமல், நீங்கள் வைக்கும் இடமே உங்கள் இலாபத்தை தீா்மானிக்கும் காரணி... அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் புதிய எலக்ட்ரிக் வண்டிகள் வாங்கவும், சார்ஜ் செய்யவும் போதிய சுழல் ஏற்படுத்தினால் சீக்கிரமே வாகன வரத்து அதிகமாவதுடன், வரத்து அதிகமாகி இலாபம் அதிகமாகும்...

10 வருட ஒப்பந்தம் அதிகமாக உள்ளதே?

  1. இது நீண்ட வருடத்திற்கான தொழில், உங்கள் தொழில் உங்கள் எதிர்காலத்தை தீா்மானிக்கும்.
  2. நீங்கள் எவ்வளவு நாட்கள் ஒரே இடத்தில் இருக்கிறீா்களோ, அதை பொருத்து நிரந்தர வாடிக்கையாளரை அடைவது உறுதி.
  3. சார்ஜ் செய்பவா்கள் காத்திருக்கும் நேரத்திற்கு அவா்களின் கலைப்புதீரவும், பொழுதுபோக்கிற்கான ஒரு தொழில் அங்கே அமையும் பொழுது இதன் இலாபம் இரட்டிப்பாகும். இதற்கு டிஜிபிஸ் உதவும்.

தேவையான ஆவணங்கள்

For Firm:

  1. Field Visit Form
  2. GST certificate
  3. PAN
  4. Aadhar (owner)
  5. Cancelled Cheque
  6. Land ownership document
  7. Electricity Bill
  8. Location GPS photos
  9. Short Video

For Individual:

  1. Aadhar
  2. PAN
  3. Cancelled cheque
  4. Land ownership document
  5. Electricity Bill
  6. Location GPS photos
  7. Short Video
Phone Ringing Icon

848 000 5448

Globe Model Icon

digibizev@gmail.com